நாங்குநேரி ஒன்றிய குழு தலைவர் பதவியை முதல் முறையாக கைப்பற்றியது திமுக

நாங்குநேரி: நாங்குநேரி ஒன்றிய குழு தலைவர் பதவியை முதல் முறையாக திமுக கைப்பற்றியது. திமுகவைச் சேர்ந்த சவுமியா எடுத்த எட்வின் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். சவுமியா எட்வின் கணவர் ஆரோக்கிய எட்வினும் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Related Stories:

More
>