நீர் திருட்டு நடக்கிறதா என திடீர் ஆய்வுகள் நடத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: நீர் திருட்டு நடக்கிறதா என திடீர் ஆய்வுகள் நடத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீர் திருட்டு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு குடிநீர் குழாய்கள் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>