கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராமத்தில் 11 மாத குழந்தையை கடத்திய உறவினர் குமரியில் கைது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராமத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியின் தங்கையுடைய 11 மாத குழந்தையை கடத்திய உறவினர் மைக்கேல் என்பவர் குமரியில் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தாய் அளித்த புகாரில் 11 மாத ஆண் குழந்தையை மீட்ட போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More