வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் ஒன்றிய குழு தலைவராக திமுகவினர் போட்டியின்றி தேர்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் ஒன்றிய குழு தலைவராக திமுகவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேலூர் - அமுதா ஞானசேகரன், காட்பாடி - வேல்முருகன், கணியம்பாடி - திவ்யா, பேரணாம்பட்டு - சித்ரா ஜனார்தனன், கே.வி.குப்பம் - ரவிச்சந்திரன் ஆகியோர்   போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>