ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் - பாதுகாப்புப் படைகள் 12வது நாளாக மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் - பாதுகாப்புப் படைகள் இடையிலான துப்பாக்கிச்சண்டை 12வது நாளாக நீடித்து வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தின் நர்காஸ் வனத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More