நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு தகவல்

சென்னை: நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் ஏப்ரல் 17ம் தேதி காலமானார். நடிகர் விவேக்கின் மரணம் தற்செயலானது, கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: