மரக்காணம் ஒன்றிய குழுத் தலைவரை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

மரக்காணம்: மரக்காணம் ஒன்றிய குழுத் தலைவரை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்ததால் தேதி குறிப்பிடாமல் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>