ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

உதகை: ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக உறவினர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். சேலம் ஆத்தூரில் உள்ள கனகராஜ் உறவினர் ரமேஷ் உள்ளிட்டோரிடம் டிஐஜி மகேஸ்வரி விசாரணை நடத்துகிறார். கனகராஜின் அண்ணன் தனபாலை எடப்பாடியில் இருந்து விசாரணைக்காக போலீஸ் அழைத்து சென்றுள்ளது.

Related Stories: