சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை உடனடியாக வழங்கவேண்டும்: முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை உடனடியாக வழங்கவேண்டும் என ஒன்றிய உரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் வழங்கினார் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>