×

அக்-22: பெட்ரோல் விலை ரூ.103.92, டீசல் விலை ரூ.99.92

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 103.92-க்கும், டீசல் 33 காசுகள் அதிகரித்து ரூ.99.92 -க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Oct-22: Petrol price hits Rs 103.92 and diesel Rs 99.92
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...