ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தல்; வழிகாட்டுதல்களை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலுக்கான வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஒரு பதவிக்கு 2 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>