போதைப்பொருள் விவகாரம்: நடிகை அனன்யா பாண்டே நாளையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

மும்பை: ஆர்யன் கான் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனன்யா பாண்டே நாளையும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நடிகை அனன்யா பாண்டேவிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.

Related Stories: