நியூஸிலாந்தில் முதல்முறையாக பூர்வக்குடிப் பெண் ஒருவர் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்பு

வில்லிங்டன்: நியூஸிலாந்தில் முதல்முறையாக பூர்வக்குடிப் பெண் ஒருவர் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற டேம் சின்டி கிரோ, நியூஸிலாந்தின் மவோரி என்ற பூர்வக்குடியைச் சேர்ந்தவர்,  நியூஸிலாந்து மக்கள் தொகையில் 17% ஆக உள்ள மவோரி பூர்வக்குடிகள் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>