தேர்தல் நடத்த தாமதாவது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் விளக்கம் அளித்துள்ளேன்: டி.ஆர். பாலு பேட்டி

சென்னை: தேர்தல் நடத்த தாமதாவது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் விளக்கம் அளித்துள்ளேன் என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். நகர்ப்புற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

Related Stories:

More
>