தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி ஐ.ஜி.கீதாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக  நியமிக்கப்பட்ட ஐ.ஜி.கீதாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.கீதாவின்பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

Related Stories:

More