சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

Related Stories:

More
>