மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 659 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 659 புள்ளிகள் சரிந்து 60,600 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 191 புள்ளிகள் குறைந்து 18,075 புள்ளிகளில் உள்ளது. விலை அதிகரித்துள்ள பங்குகளை விற்று முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்து வருவதால் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>