மத்திய உளவுத்துறை உதவி ஆய்வாளர் கே.சி.ரவீந்திரன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மத்திய உளவுத்துறை உதவி ஆய்வாளர் கே.சி.ரவீந்திரன் (55) வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றது. குளியலறையில் இருந்து அழுகிய நிலையில் எடுக்கப்பட்ட ரவீந்திரனின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: