கொடநாடு கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம்: கொடநாடு விவகாரத்தில் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். சேலம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை தொடங்கியுள்ளதாக மாவட்ட எஸ்.பி.ஸ்ரீ அபினவ் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: