மும்பையில் நடிகர் ஷாருக் கான், நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை..!

மும்பை: மும்பையில் நடிகர் ஷாருக் கான், நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையோ நடத்தி வருகின்றனர். ஆர்யன் கானின் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் அனன்யா பெயர் இடம்பெற்றிருப்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுளள்து.

Related Stories: