சாலைகளை மறித்து காலவரம்பின்றி விவசாயிகள் போராட்டம் நடத்தக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: சாலைகளை மறித்து காலவரம்பின்றி விவசாயிகள் போராட்டம் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். சாலைகளை அடைத்திருப்பது போலீசார்தான், நாங்கள் அல்ல என விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>