மத்தியபிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

போபால்: மத்தியபிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் - 2,000 பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: