புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணியை வாங்க மேன்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விருப்பம்

டெல்லி: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் அணியை வாங்க மேன்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது. உலகளாவிய கால்பந்து கிளப்களில் ஒன்றான மேன்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம்,  ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் டெண்டர் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More