தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே அமைக்கப்பட்டுள்ள 3-வது ரயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே அமைக்கப்பட்டுள்ள 3-வது ரயில் பாதையில் டிராலியில் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் கோட்ட மேலாளர் கணேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Related Stories:

More
>