பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை உறவினர்களிடம் பேச அனுமதித்த 7 போலீசார் சஸ்பெண்ட்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை உறவினர்களிடம் பேச அனுமதித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வரும் வழியில் உறவினர்களிடம் பேச அனுமதித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், காவலர்கள் பிரபு, வேல்முருகன், ராஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>