சென்னையில் நம்பர் பிளேட்டில் தேவையற்ற வாசனங்களை பொருத்திய 2 கார்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் நம்பர் பிளேட்டில் தேவையற்ற வாசனங்களை பொருத்திய 2 காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அரசு நிர்ணயித்த அளவுக்கு மேல் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்திய 1,892 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: