ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோ மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோ மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதித்த தடையை நீக்க கோரும் தமிழக அரசின் இடைக்காலமனுவும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: