×

கோவை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து: ரயில்வே நிர்வாகம்

கோவை:  கோவை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. கனமழை, பலத்த காற்று காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Coime Righter ,Mountain Rail Service ,Railway Administration , Mettupalayam, Ooty, hill, train service, cancellation
× RELATED காத்திருப்போர் பட்டியலில் ரத்தான...