×

அக்-21: பெட்ரோல் விலை ரூ.103.61, டீசல் விலை ரூ.99.59

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 103.61-க்கும், டீசல் 33 காசுகள் அதிகரித்து ரூ.99.59-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.





Tags : Oct-21: Petrol price hits Rs 103.61 and diesel Rs 99.59
× RELATED தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது