அதிமுக பொதுச் செயலாளர் என கல்வெட்டு திறப்பு குறித்து சசிகலா மீது காவல்நிலையத்தில் அதிமுக புகார்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் என கல்வெட்டு திறப்பு குறித்து சசிகலா மீது காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகாரளித்தார். எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என அக்டோபர் 17ம் தேதி கல்வெட்டு திறக்கப்பட்டது.

Related Stories:

More
>