பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவ.1 முதல் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவ.1 முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. நவ.15-ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் விடுதிகளை காலி செய்தபின் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளது. மார்ச் 7-ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும் என கூறியுள்ளது.

Related Stories:

More
>