இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>