சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட மேலும் 4 நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட மேலும் 4 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். நீதிபதிகள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகது ஷபீக் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories:

More
>