மாநகராட்சி டெண்டர் முறைகேடு: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க முடியாது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: