×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது: 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெ.வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Vadchennya , Drug, to Aryan Khan, bail, denial
× RELATED திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை...