காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் நடந்த என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை: ஒருவர் வீரமரணம்

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் நடந்த என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார் எனவும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories: