பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி

சென்னை: பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியிடம் செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்த கண்ணன் நடந்துகொண்ட விதத்துக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என்று எஸ்.பி. கண்ணனுக்கு நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

Related Stories: