வடகிழக்கு பருவமழை வரும் அக்.26-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை  வரும் அக்.26-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். வழக்கமாக அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்குகிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: