கோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

சென்னை: கோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்படும் அர்ச்சகர்கள் நியமனம் இறுதித் தீர்ப்பிற்குட்பட்டது எனவும் கூறியுள்ளது. அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் புதிய விதி பற்றி தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>