உத்தரபிரதேசம் மாநிலத்தில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்துள்ளார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விமானபோக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதி ஆதித்யா சிந்தியா, மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Related Stories:

More
>