ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன்: CBI, CVC மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன் என  CBI,CVC மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தேச நலனை மனதில் கொண்டு அதிகாரிகள் ஓழலை ஒழிக்க வேண்டும் எனவும், இடைத்தரகர்களுக்கு இடம் கூடாது எனவும் கூறினார். ஊழல்வாதிகளை பிடிப்பது முக்கியம் என்றாலும் ஊழல் நடக்கும் முன்பே தடுப்பது அதைவிட முக்கியம் என பேசினார்.

Related Stories:

More
>