புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் 4 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: