திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடைத்த ரூ.40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடைத்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 800 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>