கரூரில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சார தாக்கி உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் குழாய் பதிக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி 2 -பேர் உயிரிழந்துள்ளார். ஜே.சி.பி. ஆபரேட்டர் அஜித்குமார்(25), ஒப்பந்த ஊழியர் வீரக்குமார்(32) ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

Related Stories:

More
>