கொள்ளு இட்லி

எப்படிச் செய்வது?

கொள்ளை சுத்தம் செய்து ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் முளைக்கட்டி வைக்கவும். அடுத்த நாள் முளை வந்ததும், பாதியளவு கொள்ளு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். இட்லி மாவு, அரைத்த கொள்ளு, உப்பு சேர்த்து கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி அதற்கு மேல் மீதியுள்ள முளைக்கட்டிய கொள்ளை தூவி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

Tags :
× RELATED துளசி சூப்