சீனாவை நோக்கி ஒலிம்பிக் சுடர்

பழங்காலத்தில் ஒலிம்பிக் போட்டி நடந்த கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள அக்ரோபோலீஸ் மலை உச்சியில் ஒலிம்பிக்  சுடரை  நேற்று  கிரீஸ் நடிகை  சான்டி  ஜார்ஜியோ ஏற்றினார். கோடை, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடுகளுக்கு ஏதென்ஸ் நகரில் இருந்து  ஒலிம்பிக் சுடர் கொண்டுச் செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த சுடர்  விளையாட்டு வீரர்கள் மூலம் தொடர் ஓட்டமாக  சீனா போய்ச் சேரும். அங்கு வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் பிப்.20ம் தேதி வரை  குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

Related Stories:

More
>