செம்பரம்பாக்கம் ஏரியை நாளை பார்வையிடுகிறார் முதல்வர்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு பார்வையிடுகிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக நாளை முதல்வர் ஏரியை பார்வையிடுகிறார்.

Related Stories: