சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன்  தம்பதி தீக்குளிக்க முயன்ற  பிராபாகரன்- சசிகலா தம்பதியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இருவரையும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு விரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் மூலம் உறவினர்கள் தங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக தம்பதிகள் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

More
>