அக்டோபர் 23ல் ஜம்மு காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் சென்று ஆலோசனை நடத்துகிறார். பயங்கரவாதிகளால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

More