×

சென்னை நுங்கம்பாக்கத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 2 கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு லோடு வேன் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Nungambakkam, Chennai , Chennai, Vehicles, Accident
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...